உலக சாம்பியன் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளைத் திரும்பத் தருவதாக அறிவிப்பு Dec 27, 2023 820 இரண்டு முறை உலக சாம்பியன் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திரும்ப ஒப்படைப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டம...